Tamil

தசரா திருவிழா | விஜயதசமி | வாழ்த்து படங்கள்

தசரா என்பது இந்தியாவின் கருநாடக மாநிலம் மைசூரில் கொண்டாடப்படும் ஒரு பிரமாண்ட திருவிழா ஆகும். விஜயதசமி நாளில் மைசூர் சாமுண்டேஸ்வரி தேவி மகிஷாசுரனை வெற்றி கொண்ட நாளை மக்கள் தசரா என்று கொண்டாடிவருகின்றனர். தசரா திருவிழா பத்து நாட்கள் அனுசரிக்கப்படும். இந்தக் கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். இவ்வலைத்தளத்தில் தசரா திருவிழா வாழ்த்து படங்கள், விஜயதசமி வாழ்த்து படங்கள் மற்றும் தசரா பண்டிகை வாழ்த்துக்கள், திருவிழா படங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள தசரா வாழ்த்துக்கள், விஜயதசமி வாழ்த்துக்கள் மற்றும் தசரா திருவிழா படங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து உங்கள் வாழ்த்துக்களை இலவசமாக பகிர்ந்து கொள்ளலாம்.

உங்களுக்கு பிடித்தமான தசரா திருவிழா வாழ்த்து படங்கள், விஜயதசமி வாழ்த்து படங்கள் ஆகியவற்றை நீங்கள் இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து, தசரா பண்டிகையின் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.

புதிய தசரா பண்டிகை வாழ்த்துக்கள்

பிரபல தசரா திருவிழா வாழ்த்துக்கள் மற்றும் படங்கள்

நண்பருக்கு பொன்மொழியினை அனுப்பு